
Submit Poll Question
POLL கேள்விகளை சமர்ப்பிக்கிறவர்கள் கீழ்காணும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ளவும்.
கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும்.
கேள்விகள் கிறிஸ்தவம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
கேள்விகள் தெளிவாகவும் சுருக்கமாகவும் புரியும்படியும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும் குறைந்தது 2 பதில்கள் இருக்க வேண்டும். அதிகபட்சம் 4 பதில்கள் இருக்கலாம்.
கேள்விகள் கண்ணியமானதாகவும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
கள்ளத் தீர்க்கதரிசனங்கள், தவறான போதனைகள், பணம் சம்பாதிக்கும் திட்டங்கள், சபைகளில் சினிமா கலாச்சாரம், நூதன உபதேசங்கள், உபதேச மாறுபாடுகள், தந்திரமான வியாபார யுக்திகள், சீர்கேடான காரியங்கள், ஒழுக்கக்கேடுகள், வேதத்துடன் ஒத்துப்போகாத நடைமுறைகள் போன்றவை சம்பந்தமாக உங்கள் கேள்விகள் இருக்கலாம்.
உங்களது கேள்விகள் பொதுவானதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது.
நீங்கள் சமர்ப்பிக்கும் கேள்விகளும் பதில்களும் மாற்றப்படலாம்.
நீங்கள் சமர்ப்பித்த கேள்விகள் கேட்கப்படாமலும் இருக்கலாம்.
கேள்வியை சமர்பிப்பதினால் POLL விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்.