பல்வேறு தளங்களில் இந்த VIVILIAM POLL நடத்தப்படுகிறது. POLLல் பங்குபெறுபவர்கள் பின்வரும் காரியங்களை கவனத்தில் கொள்ளவும்.
Viviliam Website Poll இந்த இணையதளத்தில் நடத்தப்படும் POLLஜக் குறிக்கும் இந்த POLLல் யார், எதற்கு VOTE பண்ணியிருக்கிறார்கள் என்று Website Owner உட்பட யாருக்கும் தெரியாது.
Viviliam App Poll இது Viviliam Appல் நடைபெறும் POLLஐக் குறிக்கும் யார், எதற்கு VOTE பண்ணியிருக்கிறார்கள் என்று Admin, App Owner உட்பட யாருக்கும் தெரியாது.
WhatsApp Channel Poll இது Viviliam WhatsApp Channelல் நடைபெறும் POLLஐக் குறிக்கும். நீங்கள் எதற்கு VOTE பண்ணியிருக்கிறீர்கள் என்று Viviliam WhatsApp Channelன் Admin மட்டும் உங்களுடைய Privacy Settingsஐ பொறுத்து Profile Pictureஐயும் உங்களுடைய பெயரையும் (Admin Save பண்ணி வைத்திருந்தால்) பார்க்க முடியும்.
WhatsApp Group Poll இது Viviliam WhatsApp Groupல் நடைபெறும் POLLஐக் குறிக்கும். யார், எதற்கு VOTE பண்ணியிருக்கிறார்கள் என்று Viviliam WhatsApp குழுவில் உள்ள அனைவரும் பார்க்க முடியும்.
POLL.VIVILIAM.COM இணையதளத்தில், கிறிஸ்தவம் சார்ந்த விஷயங்களைக் குறித்ததான கருத்துக்கணிப்பு நடத்தப்படும். உங்களுடைய கருத்துக்களை அறிந்துகொள்ள அவ்வப்போது புதிய கேள்விகள் கேட்கப்படும்.
இந்த இணையதளத்தில் உங்களுடைய கேள்விகளும் இடம்பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் உங்களது கேள்விகளை எங்களுக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்.